கௌசல்யா முத்துவேல்
Member
- Joined
- Feb 20, 2026
- Messages
- 34
- Thread Author
- #1
#Gowsireviews
சஹானா
சத்யா!
இன்ட்ரஸ்டிங் ஸ்டோரி!!.. இவளோட எதிர்பார்ப்பும், அவனோட இயல்பும் முரணா இருந்தாலும், அவங்களோட நேசம் ரொம்பவே அழகா இருந்தது!!..
குடும்ப யதார்த்தத்தை ரொம்ப ரொம்ப அருமையா சொல்லிருப்பீங்க!!..
இடையில் வரும் One liners எல்லாம் அடிபொலி!!..
சஹானா ரசிக்கும் இடங்களை, எங்களையும் ரசிக்க, உணர வச்சுருப்பீங்க!!..
கடைசி வரை மாமியார் அவங்க கருத்துல மாறாம, ஆனால் அவங்களோட மாற்றத்தை சொன்னது நல்லா இருந்தது!!..
அந்த மாமா பையனுக்கு வச்ச அடி, Soo Satisfying
!!..
சொன்னாதான் தெரியனுமா, உணரனும்னு சத்யாவோட பக்கத்தையும் அழகா சொன்னீங்க கா!!..
புனிதா மம்மி

!!...
எல்லாரோட பக்கத்தையும், உணர்வுகளையும் ரொம்ப அழகா எந்த மிகையும் இல்லாம சொல்லிட்டீங்க!!..
Finally, சத்யாவையும் பேச வச்சுட்டீங்க!!..
Lovely Story
!!..
இன்னும் நிறைய நிறைய எழுத வாழ்த்துகள் கா
!!..
சஹானா, சத்யாவுக்காக