- Joined
- Feb 15, 2026
- Messages
- 294
- Thread Author
- #11
பாவத்தபுனிதா மாதிரி ராணியும் (எங்க அம்மா )... மருமகனை நான்தான் போட்டு படுத்தற மாதிரி ஸ்ரீ தங்கம் என்று பேசுவாங்க
![]()
பாவத்தபுனிதா மாதிரி ராணியும் (எங்க அம்மா )... மருமகனை நான்தான் போட்டு படுத்தற மாதிரி ஸ்ரீ தங்கம் என்று பேசுவாங்க
![]()
நன்றி மாஅம்மாக்கள் இப்படித்தான்
அதான் மிண்டா பிராணி சொல்றா..அம்மா அம்மா தான்.
மாமியார் மாமியார் தான்.
இவரு பேசாமலேயே உணர்ந்துக்கனுமாம்.
அடேய்அவசரபட்டு நான் ஹீரோ ஹார்மின்னு மறந்து போயி புள்ளைய திட்டிட்டேன் போலயே... ஐயோ பையனை பார்க்க பாவமா இருக்குView attachment 64