- Joined
- Feb 15, 2026
- Messages
- 292
- Thread Author
- #11
பாவத்தபுனிதா மாதிரி ராணியும் (எங்க அம்மா )... மருமகனை நான்தான் போட்டு படுத்தற மாதிரி ஸ்ரீ தங்கம் என்று பேசுவாங்க
![]()
பாவத்தபுனிதா மாதிரி ராணியும் (எங்க அம்மா )... மருமகனை நான்தான் போட்டு படுத்தற மாதிரி ஸ்ரீ தங்கம் என்று பேசுவாங்க
![]()
நன்றி மாஅம்மாக்கள் இப்படித்தான்
அதான் மிண்டா பிராணி சொல்றா..அம்மா அம்மா தான்.
மாமியார் மாமியார் தான்.
இவரு பேசாமலேயே உணர்ந்துக்கனுமாம்.