• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

தேவி மனோகரனின் உதய ராகம் - 1

Devi Manogaran

Administrator
Staff member
Joined
Feb 15, 2026
Messages
626
ஹாய் டியர்ஸ்,

"உதய ராகம்" உதய் ராகவியின் கதை உங்களின் மீள் வாசிப்பிற்காக. பெப்ரவரி 2022 இல் எழுதிய கதை இது. எனது மூன்றாவது கதை, என்னோட ஆரம்ப கால எழுத்து, நிறைய பேர் வாசிக்க தவறி இருக்கலாம். இப்போ படிச்சுட்டு சொல்லுங்க.

https://kadhaicafe.com/udhaya-ragam-1-1/

ஹேப்பி ரீடிங் ❤️
 
என்னடா நடக்குது இங்க 🤷🤷🤷🤷🤷View attachment 294
First time ஆ மச்சி.... இது கொஞ்சம் different style எழுதி இருப்பாங்க....

இந்த உதயமகராசா எல்லோரையும் அவனோட விசிறி ஆக்கிடுவான்....
 
First time ஆ மச்சி.... இது கொஞ்சம் different style எழுதி இருப்பாங்க....

இந்த உதயமகராசா எல்லோரையும் அவனோட விசிறி ஆக்கிடுவான்....
ஆமாம் மச்சி இது தான் முதல் முறை... படிச்சதும் கொஞ்சம் தலை சுத்திடுச்சு 😝😝😝...ஆனாலும் இதுவும் நல்லாருக்குடா...
 
First time ஆ மச்சி.... இது கொஞ்சம் different style எழுதி இருப்பாங்க....

இந்த உதயமகராசா எல்லோரையும் அவனோட விசிறி ஆக்கிடுவான்....
நன்றி நன்றி சத்யா சிஸ் ❤️
 
ஆமாம் மச்சி இது தான் முதல் முறை... படிச்சதும் கொஞ்சம் தலை சுத்திடுச்சு 😝😝😝...ஆனாலும் இதுவும் நல்லாருக்குடா...
படிங்க படிங்க 😀 உங்க கருத்தை அறிய ரொம்ப ஆவலா இருக்கேன் 😍😍
 
Back
Top