• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

நற்காதல் நெய்திடவா - 16

♥️♥️ அவன் கோபம் நியாயம் தானே. அவன் குடும்பத்தின் மீது அவனுக்கும் அன்பு இருக்காதா? சட்டுனு கடந்து செல்வேன்னு சொன்னா கலங்க தானே செய்வான்.
 
Last edited:
மாண்புமிகு மிகு மேனஜருக்குத் தான் எவ்வளவு கோபம் வருது ஹப்பா 🤷🤷🤷
 
மாண்புமிகு எழுத்தாளர் அவர்களே உங்கள் கை வண்ணத்தை இங்கயும் காட்டிட்டீங்களே வெகு சிறப்பு.. அடேய் வேதா பாவம் 😒😒😒😒


ஐயோ யாரை பார்த்தாலும் இந்த நியூஸ் சேனலை பார்த்து பார்த்து மாண்புமிகு அம்மா, மாண்புமிகு அப்பா இப்படியே தான் வாயில வருது இது என்னடா மாண்புமிகுவுக்கு வந்த சோதனை 🤷🤷🤷🙄🙄
 
Back
Top