• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 13

நீங்க வேற... ஆரம்பமான முதல் சில update அப்படியே பிரியா போல தான் நான் இருந்தேன்...

பிரியாவுக்கு friend....
எனக்கு client...

எதிர்பார்த்து,ஏமாந்து...அப்புறம் புரிதல் வந்து 🤷🤷🤷

அதனால இப்போ "பிரபஞ்சனை " புரிஞ்சுக்க முடிஞ்சது....

@ராம்பிரியா ,@Sathya Velusamy sis...
எப்பவும் 🙌🙌🙌🙌🙌👍👍😀😀😀
சூப்பர் ஜி....
 
ரொம்ப சந்தோஷ பட வேண்டாம் நம்மு....ஜானு சிஸ் அவங்க சார நினைச்சு பிரபஞ்சனுக்கு சப்போர்ட் பண்ணிட்டாங்க.....
 
ரொம்ப சந்தோஷ பட வேண்டாம் நம்மு....ஜானு சிஸ் அவங்க சார நினைச்சு பிரபஞ்சனுக்கு சப்போர்ட் பண்ணிட்டாங்க.....
அது எனக்கும் புரிந்தது டியர், இருந்தாலும் ராமு சிஸ்டரை வெறுப்பேத்த ஆசையா இருந்தது அதான் 😝😝😝...0e4fa30eed8416ececfc0cb6f21091e5.jpg
 
அவன் தன்னுடைய செயல்களால் அவளுக்கு புரிய வைக்க முயற்சிக்கிறான் ஆனால் அவளுக்கு புரியல ,
வாய் வார்த்தையால் சொல்லி புரிய வைத்தால் தான் அவளுக்கு புரியும் என்று இவனுக்கு புரியல .
 
Back
Top