• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

Recent content by Padma Subramanian

  1. Padma Subramanian

    பிரிய பிரபஞ்சமே - 18

    அவளே இப்போ தான் பிரபா காதல்ன்னு கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சா. அதுக்குள்ள மாடியில் இருந்து தள்ளி விட்டு பிரபான்னு கத்த வச்சாச்சு. அவ பிரபா பெயரை முதலில் சொல்லி பின்னாடி தான் அப்பாவை கூப்புட்டான்னு சந்தோசப்படவும் முடியல..
  2. Padma Subramanian

    பிரிய பிரபஞ்சமே - 17

    பிரிச்சா தானே அது தேவிமா கதை... கடைசியில சேர்த்தும் வச்சிருவாங்க...
  3. Padma Subramanian

    பிரிய பிரபஞ்சமே - 17

    💞💞நீ தான் அவளுக்கு எல்லாம்னு அவன் தான் சொல்லுறானே. அம்மா வீட்டுக்கு நாளைக்கு வரேன்னு சொல்லிட்டு அவன் சொல்லாத, நீ உணராத அவன் பிரியத்தை அலசி ஆராய்ந்து பார்க்கலாமே.
  4. Padma Subramanian

    மழையோடு ஒரு நாள் - 15 இறுதி அத்தியாயம்

    💞💞💞மழையோடு ஒரு நாளா நனைவது... மீண்டும் மீண்டும் நனைவோமே... கார்கால மேகம் வானை தழுவும் நேரம், குடை விரிக்காமல் நனைந்து, பின்னாளில் அதன் நினைவில் நனைந்தது என என்னுள்ளும் பல நினைவுகள் இந்த கதை படிக்கும் போது. தேவா பல்லவி ♥️♥️♥️ இணை மறக்க முடியா கவிதை மழை.
  5. Padma Subramanian

    💞💞நான் படித்த உங்களின் முதல் கதை இது தான். அப்புறம் தான் உங்க கதையை தேடி வந்து படிக்க ஆரம்பித்தேன்.

    💞💞நான் படித்த உங்களின் முதல் கதை இது தான். அப்புறம் தான் உங்க கதையை தேடி வந்து படிக்க ஆரம்பித்தேன்.
  6. Padma Subramanian

    பிரிய பிரபஞ்சமே - 15

    அவன் கிரிக்கெட் விளையாடிட்டு வந்துட்டான். இப்போ பிரியா டென்னிஸ் விளையாட ஆரம்பிப்பாள்.
  7. Padma Subramanian

    பிரிய பிரபஞ்சமே - 16

    💞💞 ஓ பிரியா... பிரியா உன் பிரியா... பிரியா ன்னு தானே பார்த்தி பாடினான்... அப்புறம் என்னமா இன்னும் டவுட்... உன் அண்ணனா அவனை தத்து எடுத்துக்கோ..
  8. Padma Subramanian

    பிரிய பிரபஞ்சமே - 14

    💞💞💞மகன் ரோஸ் வச்சது அம்மாவுக்கே தெரியுது. பொண்டாட்டிக்கு தெரியல...
  9. Padma Subramanian

    பிரிய பிரபஞ்சமே - 13

    💞💞💞அவன் தன் பிடித்தத்தை எத்தனை விதமாக உணர்த்தினாலும் இவளுக்கு புரியவே இல்லியே. இன்னமும் அப்பா, மிஸ்னு ராகம் பாடிட்டே இருக்குறா.
  10. Padma Subramanian

    பவித்ரா நாராயணனின் 'தென்னவனும் தேன்யாழியும்' - 17 (நிறைவு)

    💞💞 தென்னவனும் தேன் யாழியும் நிறைவாக முடிச்சிட்டிங்க பவிமா.
  11. Padma Subramanian

    தென்னவனும் தேன்யாழியும் - 15

    💞💞 வீட்டுல பார்த்து பேசி முடிச்ச கல்யாணம் தான்னு சொல்லிரலாம்
  12. Padma Subramanian

    தென்னவனும் தேன்யாழியும் 14

    💞💞ஆட்டுகுட்டி கூட காதலுக்கு தூது போகுதே.
Back
Top