• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

Search results

  1. Padma Subramanian

    பார்த்திபன் காதலி - 15

    💞💞 உனக்கு நாலு வருஷம் லவ் பெயிலியர்ன்னா அவளை ஏன்டா கஷ்டப்படுத்துற. இதுல மாமனாரை வேற கூட்டு சேர்த்துகிற.. அவரும் உனக்கு வக்காலத்து வாங்குறார். பொண்ணுகிட்ட பேசுனது தெரிஞ்சுச்சு உனக்கு சங்கு தான்..
  2. Padma Subramanian

    பார்த்திபன் காதலி - 14

    💞💞 பார்த்திபன் காதலி பாரு தான். நோ டவுட்.
  3. Padma Subramanian

    பார்த்திபன் காதலி - 13

    அவளை பிடித்ததால் அவளுக்கு பிடித்த பாயாசம் வேண்டாம் என்றான் அவளை வேண்டாம் என சொல்ல முடியுமா???
  4. Padma Subramanian

    பார்த்திபன் காதலி - 12

    கரெக்ட். சொல்லப்படாது. அவளுக்கு தான் கல்யாணம் நடக்குமே
  5. Padma Subramanian

    பார்த்திபன் காதலி - 12

    💞💞 எதே லவ் கிவ் இல்லையா? நல்ல பையனா? இதான் சாக்குனு அவன் லவ் பத்தி சொல்லி கல்யாணத்தை நிப்பாட்டு பிரியா.. திருப்பி வந்துட்டான்.. இன்னைக்கு என்னடா??? அடிச்ச பத்திரிகையை அவகிட்டே கொடுக்க வந்தியா? நடக்காத கல்யாணத்துக்கு இத்தனை அக்கப்போர். 🤭🤭🤭🤭
  6. Padma Subramanian

    WELCOME TO PAVITHRANARAYANAN.COM

    நிறைய எழுதுங்கள். நிறைந்து படிக்கிறோம். 💐💐♥️♥️♥️
  7. Padma Subramanian

    பார்த்திபன் காதலி - 11

    💞💞 கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்தீடாதீங்க காவேரிம்மா. சீக்கிரம் முடிவெடுங்க
  8. Padma Subramanian

    பார்த்திபன் காதலி - 10

    💞💞 பாரு உனக்கு ஏற்றவன் பார்த்திபன் தான். பாரியை திருமணம் செய்யும் விஷயத்தை அப்பாவிடம் சொல்லி யோசிக்க சொல்லு. பொண்ணும் வேண்டும். பணமும் வேண்டும். அதிலும் இப்போதே ஒவ்வொரு முறையும் எக்ஸ் பத்தியே பேசியே வருந்த வைக்கிறான்.
  9. Padma Subramanian

    பார்த்திபன் காதலி - 7

    எதே!!! நான் ஹீரோ இல்லையா? டைட்டிலே என் பெயரை வச்சி தான் இருக்குது. நம்புங்க நானும் ஹீரோ தான்.
  10. Padma Subramanian

    பார்த்திபன் காதலி - 9

    💞💞 பார்த்திபன் பிரபாவை பார்க்க, பாரி பாருவை பார்க்க... பார்த்துட்டு மட்டும் தான் இருக்க போறாங்க.. கல்யாணம் யாரோட யாருக்கோ?? யாருக்கு தெரியும்?? தேவிமா...
  11. Padma Subramanian

    28 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

    அண்ணன் வழி தங்கை சென்று மனோவை கல்யாணம் செய்து கொள்ளட்டும். செளந்தர்யா ஏற்று கொள்வார்
  12. Padma Subramanian

    27 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

    மாது மனம் அழகு. குழந்தைகாக தாயை மணம் புரிய நினைக்கும் குணம் அழகு ♥️♥️
  13. Padma Subramanian

    23 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

    லவரை தேடி போனா குரங்கு சேட்டைல்ல கிடைக்குது. 🤭🤭
  14. Padma Subramanian

    22 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

    💞💞அர்ச்சனா கல்யாணம் நடக்கும் போது, vஉங்க கல்யாணத்துக்கு வழி பாருங்க முதல்ல.
Back
Top