• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 16

💞💞 ஓ பிரியா... பிரியா உன் பிரியா... பிரியா ன்னு தானே பார்த்தி பாடினான்... அப்புறம் என்னமா இன்னும் டவுட்... உன் அண்ணனா அவனை தத்து எடுத்துக்கோ..
 
Last edited:
பிரியங்களுக்கு இடையில்
பிரித்தறிய முடியாத
பிரச்சனை
புரிதல் இல்லாத
பிரியம்......

புரிய ஆரம்பித்திருக்கு
பிரியாவிற்க்கு...
 
புருஷனை எப்படி பயமுறுத்தி வச்சுருக்கா பாவம் பிரபா ஒரு கிரிக்கெட் விளையாடினது குத்தமா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

மங்குனி அமைச்சருக்கு பல்பு எரிய ஆரம்பிச்சுடுச்சு 😝😝😝
 
Back
Top