• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 32

கதையை முடிக்க போறாங்க நதி செல்லம்.. அதான் ஆற அமர பிரிச்சு, ஜெட் வேகத்தில் சேர்த்து வச்சுட்டாங்க. View attachment 297
ஏதே !!!கதை முடிய போகுதா? 🙁🙁🙁

பாரு அழுவறத்தை மட்டும் 28 அத்தியாயம் வரை இழுத்தவங்க அவ சந்தோசமா இருக்கும் போது 2எபில முடிக்குறாங்க இதெல்லாம் ரொம்ப தவறுங்க 🙁🙁🙁🙁
 
அப்பாடா கல்யாணம் முடிஞ்சது.

பழகி பழகி சத்யாம்மா புரிஞ்சிக்கட்டும்.
 
பார்த்திபன் ❤️ பார்கவி .... Lovely 😍😍

காவேரி ... அம்மா னா சும்மா இல்லைடா.... ‼️😍😘😘

அருமையான பதிவு... 💖
 
சூரியவம்சம் படம் பார்த்துட்டு நம்ப ஆத்தரும் ஒரே எபில டும் டும் முடிச்சிட்டாங்களோ!!!🤔🤔🤔🤔

View attachment 296
அப்படி தான் போல 😀
ஹாய் ஜி ❤️,
வைஷு ஜீ எங்கேப்பா ஆளைக்காணும்..?
 
அப்படி தான் போல 😀
ஹாய் ஜி ❤️,
வைஷு ஜீ எங்கேப்பா ஆளைக்காணும்..?
ஹாய் டியர் 💞💞

எப்படி இருக்கீங்க?

வைஷுவை நானும் தான் தேடிட்டு இருக்கேன் 😓😓

கொஞ்சம் நாட்கள் முன்னாடி கண்ணுல பிரச்சனை அதிகமா மொபைல் பார்க்க முடியல அதனால எங்கயும் வரலைன்னு சொன்னாங்கப்பா 🥺.
 
ஏதே !!!கதை முடிய போகுதா? 🙁🙁🙁

பாரு அழுவறத்தை மட்டும் 28 அத்தியாயம் வரை இழுத்தவங்க அவ சந்தோசமா இருக்கும் போது 2எபில முடிக்குறாங்க இதெல்லாம் ரொம்ப தவறுங்க 🙁🙁🙁🙁
ரொம்பத்தான் போங்க 😏😏😏
 
Back
Top