• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 32

அம்மாவும் பெண்ணும் சத்யபாமா மனச அழகா மாத்திட்டாங்க, பாருவ பத்தி கூடவே இருந்து புரிஞ்சிப்பாங்க
 
சூரியவம்சம் படம் பார்த்துட்டு நம்ப ஆத்தரும் ஒரே எபில டும் டும் முடிச்சிட்டாங்களோ!!!🤔🤔🤔🤔

View attachment 296
கதையை முடிக்க போறாங்க நதி செல்லம்.. அதான் ஆற அமர பிரிச்சு, ஜெட் வேகத்தில் சேர்த்து வச்சுட்டாங்க. 1000006021.jpg
 
Back
Top