23 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல
அத்தியாயம் 23 அர்ச்சனாவின் திருமண வரவேற்பிற்கு வீட்டுப் பெண்கள் எல்லாம் அழகுப் பதுமைகளாய் உலாவர, மணமகளோடு நின்றிருந்த நகுநாவின் கண்களோ கட்டிளம் காளை ஒருவன் மேல். […]
அத்தியாயம் 23 அர்ச்சனாவின் திருமண வரவேற்பிற்கு வீட்டுப் பெண்கள் எல்லாம் அழகுப் பதுமைகளாய் உலாவர, மணமகளோடு நின்றிருந்த நகுநாவின் கண்களோ கட்டிளம் காளை ஒருவன் மேல். […]
குடும்பத்தில் இருவருமே அறிவாளியாகிப் போனால் இது ஒரு கஷ்டம் போலும். அவன் பேச, அவள் பதில் பேச எனச் சின்னதாக ஈகோ முளைத்தது. நேர் காணலுக்கு அவன்
அத்தியாயம் 22 உலகளவில் தரமான பல்கலைகழங்களில் முதன்மையில் இருக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் மசாசூட்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி ஆகிய இரண்டுமே மசாசூட்ஸ் மாநிலத்தில் இரண்டு மைல் தொலைவில்
அத்தியாயம் 21 எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு. அழ ஒரு காலமென்றால்… சிரிக்க ஒரு காலம்! மழைக்கு ஒரு காலம்… வெயிலுக்கு ஒரு காலம். விதைக்க ஒரு
இரண்டு சிறிய கூடைகள் நிறைய மலர தயாராயிருந்த மொட்டுகளோடு அவள் அமர, அவள் நூடுல்ஸ் மண்டையை வாரி விட்டார் எஸ்தர். “எனக்கு பொண்ணு இருந்தா எப்பிடி இருக்கும்ன்னு
அரவம் கேட்டு தட்டோடு அமர்ந்திருந்தவனும் தலை நிமிர்த்த, அவன் மூச்சுக் காற்று நுரையீரலை எட்டியதா தெரியவில்லை. அவனும் சிலையாகிப் போனான். ‘விழி’ மனம் எகிறிக் குதித்தது. எழுந்து
மனோவா எபனேசர் என்ற ஒருவன் அலர்விழிக்குள் புகுந்து பெண்ணைப் படுத்தி எடுக்க, அவள் சிந்தனை முழுவதிலுமே அவன் மட்டும் தான். ‘என்னானது அவனுக்கு? கடைசியாக பேசிய அன்றும்
அத்தியாயம் 20 தினமும் ஒரே நேரத்தில் மது அருந்துபவனுக்கு, அந்த குறிப்பிட்ட நேரம் வந்தால் கை கால் உதறுமாம். குடித்தே ஆகவேண்டும் என்ற வெறி எழும்புமாம்.
அத்தியாயம் 19 “அக்கா, அக்கா எனக்கும் ஐஸ் வேணும்,” என்று கப்பிலிருந்த பனிக்கூழை விழுங்கிக் கொண்டிருந்த நகுநாவிடம் வாண்டொன்று வந்து நிற்க, மாடியில் பந்தி பரிமாறும்
வேலையை முடித்து கைப்பேசியில் யாரிடமோ பேசிக்கொண்டே ஒரு ஓரமாய் அமர்ந்த அம்பிகாவின் பார்வை முழுவதும் அலர்விழி மேல். சித்தியைப் பார்த்த பிரவீன் கூட்டத்தை விட்டு அவர் பின்னோடு