• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

தேவி மனோகரனின் பார்த்திபன் காதலி - 1

ஆத்தர் மேடம் இந்த பார்த்திய பிரபா கூட சேர்த்து வைக்க எங்க பாருவ வில்லி ஆக்கினீங்க.....அப்புறம் பாருங்க.....


இந்த பைய பிரபாங்கற பேருக்காகவே இந்த பொண்ணை ஓகே பண்ணி இருப்பான்:cautious::cautious::cautious:
 
நைஸ் ஸ்டார்ட் பட் பார்கவிக்கு அதிர்ச்சியான ஸ்டார்ட் 😮😮😮😮

போன கதையில் பிரபஞ்சனுக்கு பார்த்திபன் கரடியா இருந்தான் 😯😯😯 இந்த கதையில் வரலாறு திரும்புதா....!!??
 
ஹான்.. ஜோடிய மாத்தி விட்ருக்கீங்களே..

பிரபாவுக்கும் ok தான் போலவே. பேசாம அவங்களுக்கு ஒரு loverஅ கூட்டிட்டு வாங்க.. பிரச்சனை இல்லாம சுமூகமா சேரட்டும்

எப்டி பாருவும் பார்த்தியும் சேருவாங்க..
 
Back
Top