• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

புதிய தொடக்கம்

Pavithra narayanan

Moderator
Joined
Feb 17, 2026
Messages
122

அனைவருக்கும் வணக்கம்!​

வாசிப்பது என்பது உட்கார்ந்த இடத்திலேயே பல இடங்களுக்குப் போக வைக்கும் ஒரு மாயாஜாலம். – Mason Cooley

இந்த சித்திரை நன்னாளில் உங்கள் அனைவரையும் புதிய தளத்திற்கு வரவேற்கிறேன். 2016 இல் தொடங்கிய எழுத்துப் பயணம் பத்தாண்டுகளாக இன்றுவரை தொடர, வாசகர்களாகிய உங்களின் பங்களிப்பு அலாதியானது.​

என்னோடும் என் எழுத்தோடும் பயணிக்க ஒரு புது தொடக்கம். எனக்கு வேண்டியதை வேண்டிய நேரத்தில் பிரியமாக பரிசளிக்கும் பிரபஞ்சத்திற்கும் அன்பிற்குரியவர்கள் அத்தனைப் பேருக்கும் நன்றிகள்.​

Hearty Welcome to pavithranarayanan.com.


I think books are like people, in the sense that they’ll turn up in your life when you most need them. – Emma Thompson சொன்னது போல உங்களுக்கான, எனக்கான, நமக்கான எழுத்துகளை இங்கே காண்போம்.​


பிரியங்களுடன்,
பவித்ரா நாராயணன்.
 
Back
Top