• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 8

பொண்டாட்டிக்கு பார்த்து பார்த்து செய்தாளும்
பார்த்தி வந்தா
பறந்து போயிட்ரான்...
பாவம் பிரியா.... 🤧🤧
 
இந்த பார்த்திக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வச்சுட்டா பிரபாக்கு பிரச்சனை இல்லாம இருக்கும் 😂
 
Very nice epi 😍
Work from home வாங்கிட்டு வந்துட்டான், வைஃப்க்கு வண்டி புக் பண்ணி surprise அது மட்டுமா அவளை அவள் வீட்டுக்கு கூட்டிட்டு போய் தூள் கிளப்பிட்டான்.
அது என்னடா காலைல எந்திச்ச உடனே cricket. நேத்து surprise-ஆ பண்ணிட்டு விடிஞ்ச உடனே கடுப்பை கிளப்புரியே பிரபஞ்சா. இதெல்லாம் நல்லா இல்ல.
அந்த பார்த்தி என்ன பண்ணான் எதுக்கு டீச்சர் கிட்டப் பிரியா அவனை மாட்டி விட்டா, பிரபஞ்சன் கிட்ட அப்படி என்ன டீச்சர் கதையை இவள் சொன்னா எதுக்கு அவன் சிரிச்சான் இந்த ரெண்டு கதையும் என்னவா இருக்கும்🤔.
 
Back
Top