• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 4

உண்மை காரணம் கேட்டா, என் பையனுக்கு நான் வேலைக்குப் போனதால அன்பு கிடைக்கல, நான் கொடுக்கல. அதை கொட்டத்தான் உங்கம்மா உன்னை பெத்தாங்கன்னு சொல்வாங்களோ?

தன் மகனுக்கு அன்பு கிடைக்க, வீட்டோடு இருந்து கவனிக்க சொல்றாங்களோ

அது கூட பிரச்சனை இல்லை, ஆனா டெய்லி சாப்பாட்டு மெனு அந்த மிஸ் டிசைட் பண்றதுதான் எனக்குக் கடுப்பாகுது.

டெய்லி என்ன அவ ஜங்க் ஃபூட்டா செய்யப்போறா... எப்படியும் நல்லாதானே செய்றா... வீட்டைப் பார்க்கணும்னு பொறுப்பு மட்டும் கொடுக்க தெரிஞ்ச ஆளுக்கு சுதந்திரம் கொடுக்க தெரியல...

:cautious::cautious::cautious:

பிரபா நீ கிரிக்கெட் மட்டையில உன்னை நீயே அடிச்சிக்கோ,
Same feeling
 
அப்படியும் அந்தம்மா சொல்லலையே.....எதோ மிலிட்டரி கேம்ப் ல இருக்கறத போல இதைத்தான் சமைக்கனும் இதைத்தான் சாப்பிடனும்..... வேலைக்கு எல்லாம் போக கூடாது.... .....என் பையனுக்கு நேரத்துக்கு காபி குடு டிபன் குடு டின்னர் குடுனு டார்ச்சர் பண்ணுது....

அந்த மகன் அதுக்கு மேல .....

Subtle toxicity!
 
பிரியதர்ஷினி அத்தன்னு கூப்பட்டா miss chill ஆகிடுறாங்களே.
இந்த பையன பேச விடாம இவளே மாமியார்ட்ட அத்தன்னு வேலை விசயத்த பேசிட்டா போதும்..
ஒரு வேளை இவங்க வேலைக்கு போய் மகனோட childhood miss செய்த மாதிரி மருமகள் பேரனோட childhood miss செய்யக்கூடாதுன்னு நல்ல எண்ணமோ..
நன்றி நன்றி சூர்யா சிஸ் ❤️
 
உண்மை காரணம் கேட்டா, என் பையனுக்கு நான் வேலைக்குப் போனதால அன்பு கிடைக்கல, நான் கொடுக்கல. அதை கொட்டத்தான் உங்கம்மா உன்னை பெத்தாங்கன்னு சொல்வாங்களோ?

தன் மகனுக்கு அன்பு கிடைக்க, வீட்டோடு இருந்து கவனிக்க சொல்றாங்களோ

அது கூட பிரச்சனை இல்லை, ஆனா டெய்லி சாப்பாட்டு மெனு அந்த மிஸ் டிசைட் பண்றதுதான் எனக்குக் கடுப்பாகுது.

டெய்லி என்ன அவ ஜங்க் ஃபூட்டா செய்யப்போறா... எப்படியும் நல்லாதானே செய்றா... வீட்டைப் பார்க்கணும்னு பொறுப்பு மட்டும் கொடுக்க தெரிஞ்ச ஆளுக்கு சுதந்திரம் கொடுக்க தெரியல...

:cautious::cautious::cautious:

பிரபா நீ கிரிக்கெட் மட்டையில உன்னை நீயே அடிச்சிக்கோ,
என்ன சொல்லன்னு தெரியாத நிலையில் பதிவர் பவி 😅
 
கால்ல விழுந்து
கவுத்துட்டான் கணவன் மெட்டீரியல்....
மிஸ் என்ன நீங்க
மாமியார் வேலை காட்டுறீங்க.....
🤧🤧🤧🤧
 
கல்யாணத்துக்கு முன்னாடி friends ஓட time spent பண்ணா ok. கல்யாணத்துக்கு பிறகும் பெரும்பான்மையான வார இறுதி நாட்கள் பார்த்திபன் கூடத்தான் time spent பண்ணுவேன்னா உனக்கு எதுக்குடா கல்யாணம்.
உன்கூட வாழ வந்தவளை வெளில கூட்டிட்டு போலனா கூட பிரவா இல்லை அட்லீஸ்ட் அவ கூட quality time spent பண்ணலாமே.

மரகதவல்லி miss super. மகன் பண்ண தப்ப ரொம்ப சரியா கண்டிக்கிறாங்க. தன்னோட மகன் என்ன செஞ்சாலும் சப்ப கட்டு கட்டாம கண்டிக்க வேண்டிய இடத்துல கண்டிக்கிறாங்க.

நிஜமாவே மறந்துட்டானாம். Office ஒர்க்ன்னா மறப்பியா மாட்டேல்ல அப்டின்னா என்ன அர்த்தம் நீ உன் wife-க்கு priority குடுக்கலன்னு அர்த்தம் உன் ஃபேமிலிக்கு priority குடுக்கலன்னு அர்த்தம்.

Dharsi is blessed ஏன்னா புருஷன் தப்பு பண்ணா மாமியார் தட்டி கேட்கிறாங்க. மாமியார் தப்பு பண்ணா புருஷன் தட்டி கேட்கிறான். Nice 👍
 
Back
Top