Sathya Velusamy
Active member
- Joined
- Feb 21, 2026
- Messages
- 113
என்ன குடும்பம் டா இது......அம்மா பையன் இரண்டும் இரண்டு ரகமா இருக்கு.....ரொம்ப கடுப்பாகுது.....
கதைக்கு ஹீரோ இல்லாம போயிடும் கா, கதையை எடுங்க
அதெப்படி லேட்டா வந்து, கரெக்டா அவ கால்ல குனிஞ்சு புடவையை சரி பண்ணி விட்டா, நீ செஞ்சதை மறந்து உன்னை சும்மா விட்டுருவோம்ன்னு நினைச்சுக்கிட்டயா...
அம்மாவும், பையனும் ரொம்ப டார்ச்சர் பண்றாங்க, அம்மாவை தான் ஒண்ணும் பண்ண முடியல, ஆபத்துக்கு பாவமில்லை பையனை ஏதாவது பண்ணிரு...
View attachment 20
அநியாயம்தான் என்ன செய்யஅவங்க வேலைக்கு போனா மட்டும் சரி மருமக போனா தப்பு நல்ல நியாயம்![]()
இவ முதல்ல அத்தைன்னு அழைக்கணும் இல்ல மா, அடியாபிரியாவுக்கு மரகதவல்லி இன்னும் மிஸ்ஸா இருக்கிறதுதான் பிரச்சனையோனு தோணுது அத்தையா இருந்தா இதில் மாற்றம் வருமோ... போச்சு பிரபாக்கு கோபம் வந்திடிச்சு.. அடிச்சிடுவானோ
![]()
நமக்கு ஏத்த மாதிரி திருப்பிக்க வேண்டியதுதான் கோதை மாஇவ சொல்லாததுதான் தப்பா? போச்சு போ தள்ளி வேற விட்டுட்டா
அப்படி அடிச்சு கேளுங்க டா பிரிஒரு முக்கியமான காரணம் இருந்தா மட்டும் தான் வேலைக்கு போகணுமா... என்னடா வம்பா போச்சு
சுயமா சம்பாரிக்க வேலைக்கு போக நெனைக்கிறதே ஒரு நல்ல
காரணம் தான...
அவங்க அப்டித்தான் போவாங்க...உங்களுக்கு அவங்க வேலைக்கு போறது புடிக்கலனா ஒன்னும் பண்ண முடியாது...
அவ்ளோதான் தள்ளி விட்டாங்களா... ஸோ சாருக்கு கோபமான கோபம் வந்துரும்... எல்லா பழியும் பிரியா மேல வந்துரும்...
ஒருவகையில இன்னைக்கு அவருக்கு ஞாபக படுத்தாம விட்டது தப்பு தான் பிரியா மேல இல்லனு சொல்ல மாட்டேன்...
ஆனா அது என்ன 10 வாட்டி கால் பண்ணி கூட எடுக்காம இருக்கிறது...சப்போஸ் எதும் emergency னா...என்ன பண்ணுவாங்க
பார்த்தீன்ற பேர் அடிப்படும் போதுலாமே பிரச்சனை தான்...
Thank you sisSemma, sis
கால்ல விழுந்துபிரபா கிரேட் எஸ்கேப்.... கரெக்ட்டா ஓடி வந்து பொண்டாட்டி கால்ல விழுந்தான் பாருங்க...
மரகதம் ஒரு டீச்சரா இருந்துகிட்டு மருமகள் வேலைக்கு போறதுக்கு எதுக்கு இவ்வளவு எதிர்ப்பு காட்டுறிங்க.... காரணம் இருந்தா தான் வேலைக்கு போகணுமா அது அவளோட விருப்பம் சுயமா நிற்கணும்ன்னு நினைக்கிறா என்ன தப்பு ....
அவ இருக்குற மனநிலைக்கு பிரபா அமைதியா பேசாம இருந்திருக்கலாம்![]()
இப்போ இவன் வேற கோபமாயிட்டான்![]()
அப்படியும் இருக்குமோபிரபா பிரியாவுக்கு சப்போர்ட் பண்றது அவன் செய்யற தப்பை மறைக்கத்தானோ?
நன்றி நன்றி ஜானவி சிஸ்Teacher , தன் மருமகள் வேலைக்கு போக தடை சொல்வதில் உண்மையில் என்ன காரணம்.....
பிரபா.... சொல்றதுக்கு இல்ல![]()