kothaisuresh
Active member
- Joined
- Feb 20, 2026
- Messages
- 160
போச்சு போ இவ சொல்ல மறந்ததால அவன் கிரிக்கெட் விளையாட கிளம்பிட்டானா?
ஆமா கோதை மாபோச்சு போ இவ சொல்ல மறந்ததால அவன் கிரிக்கெட் விளையாட கிளம்பிட்டானா?
இப்பவும் இவ தப்பாமகன் செஞ்சதெல்லாம் அம்மா செஞ்சதா நினைச்சு ஏமாந்துட்டா....
மரகதம் பிடிச்ச சாப்பாட்டை செஞ்சு சாப்புடுறதுக்கு கூட தடை போடுறது டூ மச்
பிரபா சப்பாத்தி சுட்டு குடுத்து பொண்டாட்டியை கூல் பண்ணிட்டான்...
கிரிக்கெட் விளையாட போயிட்டானா... அவன் மேல தப்பு இல்லை நியாபகப் படுத்தாதது இவ தப்புன்னு நியாயமா பேசுவான்![]()
அப்படி நம்ப வச்சுருப்பான் கேடிஇப்பவும் இவ தப்பா
நன்றி நன்றி மதி சிஸ்![]()
![]()
ஆமாஅம்மா மகன் ரெண்டு பேரும் ரெண்டு திசையில் நின்னு பிரியதர்ஷினி தான் சிக்கிட்டு இருக்கா..