• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 27

அலை அலை
என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை
என் முதல் அலை....


தீண்டாமல் சருகாவேன்
நீ வந்து தொட்டால் நான் சிறகாவேன்.....


ஐயோடி நான் கல்லாவேன்
உளியாக நீ வந்தால் கலையாவேன்....


நீயும் ஓடி வந்து
என்னை தீண்ட தீண்ட பாரு
ஒரு பாதரசம் போல
நான் நழுவி செல்வேன் தேடு....

ஏதோ ஏதோ வலி
எந்தன் ஐம்புலன்களில் ஏன்
மழை மழை
என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை
நீ முதல் மழை.....

Situation song....video போட தெரியலை.... 🤧😭
அதான் வரிகள் 🤩🤩🤩
 
:ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: தேவி சிஸ் இந்த first part எனக்கே எனக்குனு எழுதுனது போல இருக்கே....:love::love::love:

@Ashoka Hema பாருங்க தேவி சிஸ் இப்போ விளக்கமா சொல்லிட்டாங்க:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: எனக்கே எனக்காக
 
Last edited:
Mr. & Mrs. P ❤️ :love::love:


பார்த்தி பாரு பேர் பொருத்தம் கூட நல்லா இருக்கு.....ஜோடி புறாவாக்கிடுங்க....


பார்த்தினு பேர படிச்சா லே கடுப்பான நானு இன்னைக்கு எபிய வாயெல்லாம் பல்லாக ஈஈஈஈஈஈனு படிச்சேன்....
 
Last edited:
Back
Top