• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 26

ஹீரோ சார் ஏனாம் பார்த்தி கூட்பிட்டும் போகலையாம்..?
ஏதாவது ப்ளான் பண்ணிட்டானா..?
 
@Devi Manogaran ji நோ சோகம்.....உங்க ஹீரோவ திட்டலை......

நமக்கு இந்த பள்ளி கால காதல் எல்லாம் அலர்ஜி......அதனால் அவங்களை பார்த்தா automatic ah பொங்கிடறேன்....default defect ... ;)
 
@Devi Manogaran ji நோ சோகம்.....உங்க ஹீரோவ திட்டலை......

நமக்கு இந்த பள்ளி கால காதல் எல்லாம் அலர்ஜி......அதனால் அவங்களை பார்த்தா automatic ah பொங்கிடறேன்....default defect ... ;)
எனக்கும், அதான் அதை glorify பண்ண மாட்டேன். இங்கேயும் அவன் காதல்னு அவ பின்னாடி சுத்தலையே. அவளுக்கு எந்த விதத்திலும் தெரியாம தானே பார்த்துகிறான். அவளை தொல்லை பண்ணாம, பல வருஷம் காத்திருந்து தானே கைப் பிடிக்கிறான். 😀
 
Agreed agreed :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
நைஸ் 🤩🤩🤩🤩
பிரபா மனசுக்குள்ள இன்னும் எதையோ வச்சுட்டு இப்படி நடந்துகிறானோ 🤔
 
இன்னும் என்னடா உங்களுக்கு.. எல்லாம் தான் பேசியாச்சே.. உனக்கு குற்ற உணர்ச்சிய கொடுத்துட்டேன்லன்னு சொல்லிட்டு இப்பவும் அதையே தான் செய்றான்..
 
என்னதான் வேனுமாம் இவனுக்கு...சின்னப்பிள்ளை மாதிரி அடம் பிடிக்கிறான் 😏😏😏
 
Back
Top