Mrs Beena loganathan
Member
- Joined
- Feb 20, 2026
- Messages
- 52
பிரபா_பிரியா
காதல் கலங்க வைக்காது
காதல் கவலை கொள்ள வைக்காது…
காதல் மனைவிக்கு
கண்ணீரை தராது...
காயப்படுத்திய தவறில்
காதல் கணவன்
கவலை பட....
கண் கலங்கி மன்னிப்பு
கேட்கும்
கணவன் நெஞ்சமே காதல்....
கசப்பாய் சொன்ன வார்த்தைகள்
கனிவாய் திரும்பும் காலம்
காயம் தந்த இதயம் கூட
காத்து நிற்கும் உணர்வே
காதல்....
கணவனின் மன்னிப்பில்
கலங்கி நிற்கும் காதல் மனைவி......
காதல் கலங்க வைக்காது
காதல் கவலை கொள்ள வைக்காது…
காதல் மனைவிக்கு
கண்ணீரை தராது...
காயப்படுத்திய தவறில்
காதல் கணவன்
கவலை பட....
கண் கலங்கி மன்னிப்பு
கேட்கும்
கணவன் நெஞ்சமே காதல்....
கசப்பாய் சொன்ன வார்த்தைகள்
கனிவாய் திரும்பும் காலம்
காயம் தந்த இதயம் கூட
காத்து நிற்கும் உணர்வே
காதல்....
கணவனின் மன்னிப்பில்
கலங்கி நிற்கும் காதல் மனைவி......