கன்றாவியா இருக்கும்..வெண் பொங்கலுக்கு கறி குழம்பு காம்பினேஷன் எப்படி இருக்கும் ஃபிரண்ட்ஸ்
நான் சாப்பிட்டதில்லை...
சாப்பிட்டவங்க கொஞ்சம் சொல்லிட்டு போங்க...!!!!
பொங்கலும் கறி குழம்பும் நல்லா தான் இருக்கும் ஆனால் சாப்பிட்ட ஆளு நல்லா இருக்க வாய்ப்பில்லை ராஜா தான் கண்டிப்பா பாத்ரூம் அப்படி இல்லைனா ஹாஸ்ப்பிட்டல்ல தான் இருப்பாங்கஅருமையான பதிவு
வெண் பொங்கலுக்கு கறி குழம்பு காம்பினேஷன் எப்படி இருக்கும் ஃபிரண்ட்ஸ்
நான் சாப்பிட்டதில்லை...
சாப்பிட்டவங்க கொஞ்சம் சொல்லிட்டு போங்க...!!!!
பொங்கல் திருநாள் மாட்டு பொங்கல் அப்போ ஒரு வெண் பொங்கல் வைப்போமே அதுக்கு கறி குழம்பு நல்லா இருக்கும்.....அருமையான பதிவு
வெண் பொங்கலுக்கு கறி குழம்பு காம்பினேஷன் எப்படி இருக்கும் ஃபிரண்ட்ஸ்
நான் சாப்பிட்டதில்லை...
சாப்பிட்டவங்க கொஞ்சம் சொல்லிட்டு போங்க...!!!!