• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 21

என்னது மிஸ் வேலைய விட்டுட்டாங்களா?, பிரபா இனிமே பெண்டாட்டியோட காதல் மழைல, அம்மாவோட பாச மழைல நனையப்போற
 
அப்பாடி வீட்டுக்கு வந்தாச்சு.
மகன் சொல்லிட்டே இருந்ததாலயும் மகனுக்காக வேலைய விட்டுட்டாங்களா.

அந்த பார்த்திபன் இப்ப வரை sceneகுள்ள வரவே இல்லையே
 
லவ்லி எபிசோட் ❤️❤️❤️
பிரபா.... ஏன் டா அம்மாவை வேலையை விட சொன்னோம் என்று நினைக்கும் காலம் வராமல் இருந்தால் சரி 🤭🤭🤭
 
Back
Top