• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 21

😍😍😍

அப்பாடி ஒருவழியா பிரபஞ்சன் ஹாஸ்பிட்டல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆயாச்சு..🤗🤗 அடேய் பிரபா, உன் கடமை உணர்ச்சிக்கும் ஒரு அளவில்லையா? 🤷🤷🤦🤦

இந்த மாமியாரை யார் இப்ப வேலையை விட சொன்னது, பார்ட் டைம் மாமியாரா இருக்கும் போதே, எங்காளை பாடுபடுத்தும்... இப்ப ஃபுல் டைம் வேற..😕😕 ஃபுல் டைம் மாமியாரா மாறி இருக்குற மரகதவல்லியை பாருங்க மக்களே...😜😜

images (6).jpeg
 
Last edited:

ஒரே காதல் மழை, பாச மழை, கோப மழை எல்லாரும் பொழியோ பொழின்னு பொழிய இத்தனை நாள் கதை படித்து கலங்கிய நான் இனி நிம்மதியாக 3039186b5b0adf819d35c57dc90e28ce.jpg

அப்புறம் திரும்ப எதாவது ரைட்டர் அழ வைக்க முயற்சி செய்தால் நிச்சயம் குரூப் சார்பாகa80475894055ff625f1c3b50b4e68090.jpg

 
Last edited:
யப்பா இம்புட்டு லவ்ஸ் 😍🫶

அவரை பத்தி கூட யோசிக்காம...🤗🥰

பிரியா புருஷனை கிரிக்கெட் விளையாட அனுப்ப எத்தனை question doctor கிட்ட 🤗

என்ன மிஸ் வேலைய விட்டாங்களா 😯

லாஸ்ட்ல முறைக்குறாங்களா..
back to form🤣

இப்போதான் ஆறுதலா இருக்கு கா ❤️
 
பிரபா ❤️‍🩹 பிரியா

பேச முடியாத வலியில் பிரபா புரள,
பக்கத்தில் படுத்திருந்த பிரியா பதற
பெருகிய வலியையும்
பாசத்தால் பின்னிப்
பிணைந்திருந்தது
பொறுமையாய்
பகிர்ந்து கொண்டது....


பிரபாவின் பார்வை பிரியாவை பற்றிக்கொண்டது,
பிரியாவின் பார்வை பிரபாவை பாதுகாத்தது.


படுக்கையில் கூட
புன்னகை
பிரிவின் நிலையிலும்
பார்வையிலே பிறந்தது பல ஆயிரம்
பரிதவிப்புகள்.....

படுத்திருந்த இரு உயிர்கள்
பாசத்தாலே
பலம் பெற்றது.

பரிமாறியது
பாசத்தின் பேரொளி.
பரிசுத்தமான காதல்
பிறந்தது....
 
Back
Top