• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 18

ஒழுங்கா வீட்ல இருந்தவளை வா வான்னு கூட்டிட்டு வந்து அவ பீல் பண்றேன்னு மொட்டை மாடிக்கு போய் கீழ விழுந்து காலை உடைச்சு 🥴🥴🥴
இனி பிரபா தனியா பீல் பண்ண வேண்டியது தான் 🤧🤧
எப்படியும் கால் சரியாகுற வரைக்கும் அனுப்ப மாட்டானுங்க 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
சண்டைய தான்பா எதிர்பார்த்தோம்.. இப்ப பிரியா கால் கைய உடைத்து விட்டுட்டீங்களே.. கடைசில பிரபஞ்சத்த கை காட்டியாச்சு..
 
தேவி ஜி கதையில மழை இல்லாமலா 😀
அவள் அவனை புரிந்து கொண்டு விடடாள் என்ன நினைத்தால் இப்படி ஆகிவிட்டது .
அதையும் விட அவனின் கோவத்துக்குக்கும் ஆளாவாள் போலவே.
 
Back
Top