• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 18

😍😍😍

இப்பத்தான் கிரிக்கெட் விளையாட போய், அவன் கையை உடைச்சு விட்டீங்க... இந்தா அடுத்து அவ காலை உடைச்சு விட்டுட்டீங்க...😏😏🤷🤷
 
Last edited:
❤️❤️❤️

Twist வைப்பிங்கன்னு தெரியும்..ஆன இப்படியா 😏😏😏

So அடுத்த update கொடுக்கவும் 👍
 
Last edited:
அருமை ரைட்டரே நல்லா படியிலே தண்ணிய ஊத்தி பிரியாவை விழுக வச்சி ரிவென்ஜ் எடுத்துட்டிங்க உங்க ஹீரோவுக்காக 🙄🙄
 
ரோசப்பூ வச்சது அவருனு நெனச்சேன்... அடி வாங்கினாரா🤣

குடிகாரன அடிச்சது... ரோடு காலியா வச்சது...aww😍

பிரபா...கலக்கிருக்காரு காதல்ல ❤️

அச்சோ கா.. லாஸ்ட்ல இப்படி ஆகியிருச்சே 🥺🥺🥺🥺🥺☹️☹️☹️
 
1000005862.jpg
அவளே இப்போ தான் பிரபா காதல்ன்னு கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சா. அதுக்குள்ள மாடியில் இருந்து தள்ளி விட்டு பிரபான்னு கத்த வச்சாச்சு. அவ பிரபா பெயரை முதலில் சொல்லி பின்னாடி தான் அப்பாவை கூப்புட்டான்னு சந்தோசப்படவும் முடியல..
 
Back
Top