Priya
Member
- Joined
- Feb 21, 2026
- Messages
- 17
எதையும் வருஷ கணக்கா சொல்லாம இருந்துட்டு இன்னைக்கு பொங்கிட்டாரு 

ரெண்டு பேருமே பாவமா தான் தெரியறாங்க...
டென்ஷன்...எமோஷன் எல்லாம் நார்மல் ஆனதும் பேசி சரி பண்ணுங்க
பிரபா உணர்ச்சிகளை புரிஞ்சிக்க முடியுது... ஆனா வேலை டென்ஷன்ல எல்லாத்தையும் கொட்டுறாரு...

அடுத்த எபிக்கு வைட்டிங் கா