• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 12

அவனுக்கு அவளை எவ்வளவு பிடிக்கும்ன்னு தெரியாம பர்ஸ்ட்டு செகண்ட்டுன்னு பேசிட்டு இருக்கா..... அது இவளுக்கு புரிஞ்சாலே இவங்க பிரச்சனை சரியாகிடும்..... 😔

பார்த்தி உன்னோட பேரை பார்த்தாலே கூட கடுப்பாகுறா என்ன பண்ணி வச்ச நீ.... புதுசா கல்யாணம் ஆனவனை கொஞ்சம் பிரீயா விடு....
 
பார்த்திபன் மேல சின்ன வயசுல இருந்தே காண்டா தான் இருந்துருக்கா.. ஹ்ம்ம்ம்..
 
😍😍😍

பார்த்திபன் மைண்ட் வாய்ஸ், ரஞ்சன், பொண்டாட்டியோட வெளிய போயிருக்கான், இப்ப ஃபோன் பண்ணாதான், அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல சண்டை வர சரியா இருக்கும்.😜😜

FB_IMG_1628404515395.jpg
 
Back
Top