- Joined
- Feb 15, 2026
- Messages
- 302
- Thread Author
- #1
ஹாய் டியர்ஸ்,
பிரிய பிரபஞ்சமே - 12 (1)
பிரிய பிரபஞ்சமே - 12 (2)
ஹேப்பி ரீடிங்
பிரிய பிரபஞ்சமே - 12 (1)
பிரிய பிரபஞ்சமே - 12 (2)
ஹேப்பி ரீடிங்
வெளிய போகனும்னு முன்னாடியே தெரிஞ்சும் அவனோட ஆசைக்காக selfish ஆ அடிபட்ட கையோட விளையாடி tired ஆகி வந்துட்டு இப்போ அவளோட ஆசை முக்கியம்னு வர்றானா....அவனே கிரிக்கெட் விளையாடி, அடிபட்டு, சோர்ந்து போய் அதை கூட பொருட்படுத்தாமல் உன் ஆசை முக்கியம்னு வர்றான். வீட்டுக்குள்ள அமைதியா இருந்துட்டு வெளியே இப்படி எகிறி டென்ஷன் ஆகிட்டியே பிரியா
அவள் வீட்டுக்கு செல்லாமல், அவன் கிரிக்கெட் விளையாட போனது தப்பு தான். ஆனால் பொது வெளியில் கோபத்தை காட்டி அவளும் டென்ஷன் ஆகுறாளேன்னு தான் சொன்னேன்.வெளிய போகனும்னு முன்னாடியே தெரிஞ்சும் அவனோட ஆசைக்காக selfish ஆ அடிபட்ட கையோட விளையாடி tired ஆகி வந்துட்டு இப்போ அவளோட ஆசை முக்கியம்னு வர்றானா....
சிறப்பு ஜி...மிகச் சிறப்பு...