• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பவித்ரா நாராயணனின் தென்னவனும் தேன்யாழியும் 6

தமிழ், தேனு உன்னை அண்ணானு சொல்லாததற்கு செந்தூரன்தான் டா காரணம் அதேபோல் குவா செந்தூரனை அண்ணானு சொல்லாததற்கும் அவனேதான் காரணம் 😂😂😂😂
 
தமிழ், தேனு உன்னை அண்ணானு சொல்லாததற்கு செந்தூரன்தான் டா காரணம் அதேபோல் குவா செந்தூரனை அண்ணானு சொல்லாததற்கும் அவனேதான் காரணம் 😂😂😂😂

எவ்வளவு பெரிய நல்லதை யாருக்கும் தெரியாம , ஏன் அவனுக்கே தெரியாம செஞ்சிருக்கான் 😂😂😂😂
 
💞💞💞ஆட்டுக்கு இவங்க வச்ச பேரு எல்லாம் 🤭🤭🤭🤭...

மருதாணி நெஞ்சுல வச்சா தானே அவ நினைப்பு எப்பவும் இருக்கும்.
 
💞💞💞ஆட்டுக்கு இவங்க வச்ச பேரு எல்லாம் 🤭🤭🤭🤭...

மருதாணி நெஞ்சுல வச்சா தானே அவ நினைப்பு எப்பவும் இருக்கும்.

எங்க ஊர்ல அப்படிதான் வைப்போம்😂😂😂
கோழிக்கு கூட என் தங்கச்சி பெயர் வைப்பா.
சுப்பு லட்சுமி அப்படி இப்படின்னு😂😂
இப்போ மாடர்னாக மோரி அப்படி வச்சா என் மாமா பொண்ணு.
 
💞💞💞ஆட்டுக்கு இவங்க வச்ச பேரு எல்லாம் 🤭🤭🤭🤭...

மருதாணி நெஞ்சுல வச்சா தானே அவ நினைப்பு எப்பவும் இருக்கும்.
ஜி நீங்க இந்த goatesh, cockesh எல்லாம் பார்த்தது இல்லை????
 
Back
Top