• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பவித்ரா நாராயணனின் நீ நான் காதல் - 1

Pavithra narayanan

Moderator
Joined
Feb 17, 2026
Messages
119
வணக்கம் friendss!

Good Morning!

Here comes the First episode of நீ நான் காதல்.

First sip or Second Sip?! :coffee: :coffee: :coffee: :coffee: :coffee:

comments ல சொல்லுங்க ப்ரண்ட்ஸ்

கதை எழுதிய வருடம்: 2019 (seven yearss akiduchuuuuuuuuuuuuuu!!!!!!!!!)))

Happy Reading!!
 
Last edited:
எனக்கு மிகவும் பிடித்த கதை. நிறைய முறை ஆடியோவாக கேட்டு ரசித்தது. இப்பொழுது தான் படிக்கும் வாய்ப்பு அமைந்தது. ❤️

Arrogant Aruvi 😍😍

நான் என் தம்பிக்கிட்ட இப்படிதான் வம்பிழுப்பேன், "நீ வரியா இல்லையா? வந்தா ஒரு ஆழாக்கு அரிசி அதிகம் போடுவேன், இல்லேனா அது மிச்சம்" எண்டு.

காலிபிளவர் - பாசமலர் 🤣🤣
 
எனக்கு மிகவும் பிடித்த கதை. நிறைய முறை ஆடியோவாக கேட்டு ரசித்தது. இப்பொழுது தான் படிக்கும் வாய்ப்பு அமைந்தது. ❤️
ஓஹ்ஹ்ஹ், ஆடியோதான் கேட்டிருக்கீங்களா??

:love: :love:
 
இந்த கதை ரொம்ப புடிக்கும் rerun வந்த நல்லா இருக்கும் நினைத்தேன்... தென்னவன், அகத்தியன் வரிசையில் அடுத்து யாருவாரங்க பார்க்க ஆவல்... நன்றி
 
இந்த கதை ரொம்ப புடிக்கும் rerun வந்த நல்லா இருக்கும் நினைத்தேன்... தென்னவன், அகத்தியன் வரிசையில் அடுத்து யாருவாரங்க பார்க்க ஆவல்... நன்றி

ஆவலோடு இருங்கள்.
சிறப்பான re run பார்ப்போம் in April ☺️
 
Back
Top