Mrs Beena loganathan
Member
- Joined
- Feb 20, 2026
- Messages
- 64
ரதி அவள் உரைத்திட்ட
ரகசிய காதலை
ராவெல்லாம் எனை
ரணமாக கொல்ல....
நண்பனிடம் கூட
நிஜத்தை கூறாது
நழுவிச் செல்ல
நாளும் வளரும் உன்
நியாபகத்தை
நான் எப்படி தடுக்க...
ரகசிய காதலை
ராவெல்லாம் எனை
ரணமாக கொல்ல....
நண்பனிடம் கூட
நிஜத்தை கூறாது
நழுவிச் செல்ல
நாளும் வளரும் உன்
நியாபகத்தை
நான் எப்படி தடுக்க...