• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 5

❤️ பாருவ நினைச்சா கஷ்டமா இருக்கு.....

I have a strong feeling that Paru is not for Pari....
நம்ம பார்த்தியோட onsite போக போறது பாரு தான்
 
Last edited:
😍😍😍

அடேய் பாரி, உனக்கு சினிமாவுல வர்ற மாதிரி அமெரிக்கா ரிட்டர்ன் மாப்பிள்ளை ரோல் தான்..😜😜 அதுக்கு தோதா நீ வேற அமெரிக்கால தான் இருக்க...😁😁

அடேய் சினிமாவுக்கு தள்ளிட்டு வந்து என்னடா பண்ணிக்கிட்டு இருக்க? 🤦🤦🤷🤷

FB_IMG_1775889647891.jpg
 
Last edited:
😍😍😍

அடேய் பாரி, உனக்கு சினிமாவுல வர்ற மாதிரி அமெரிக்கா ரிட்டர்ன் மாப்பிள்ளை ரோல் தான்..😜😜 அதுக்கு தோதா நீ வேற அமெரிக்கால தான் இருக்க...😁😁

அடேய் சினிமாவுக்கு தள்ளிட்டு வந்து என்னடா பண்ணிக்கிட்டு இருக்க? 🤦🤦🤷🤷

View attachment 172
Ha ha ha correct ji...

தான் ஒரு காமெடி பீஸ் ஆகப் போறோம்னு தெரியாம ஹீரோ ரேஞ்சுக்கு ரொமான்ஸ் பண்ண try பண்றான்....பாவம் பய புள்ளை
 
காதல் தோல்வி ஒரு புறம்
கனவுகள் கலைந்த நினைவுகள் மறுபுறம்…


கல்யாண யோசனை காற்றாய் வந்து,
கண்ணீரை கசக்குது நெஞ்சம் தந்து…

கலங்கிய மனதில் கேள்விகள் கேட்க
காலம் தருமோ புதுக் காதல் தாக்க....


கல்யாண மாப்பிள்ளை நெருங்கும் நேரம்
கனத்து மனம்
கிளம்புது சோகம்…


கண்ணின் ஓரம் மறைக்க முடியாத
காதல் காயம்
கசிந்தே பேச....

கன்னி மனம்
தவிக்கும் வலி
காற்றிலும் கூட
கேட்கும் ஒலி…
 
Back
Top