• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 4

beb8f3f997e8d1120d926439eda5982f.jpg
அடேய் பார்த்தி பிரபா என்ற பெயரை கேட்டு மயங்கிட்ட போல நீயெல்லாம் ரொம்ப நல்லா வருவடா 😏😏😏.
போலீஸ் மாமனார் 🤷🤷🤷🤷ரொம்ப சந்தோசமா உன்னை வாசிப்பார் கவலையே படாத 🤭🤭🤭🤭🤭.
கூடிய சீக்கிரம் நீ இப்படி பாட போறடா தும்பி 🤷🤷🤷
 
Last edited:
கட்டிக்கப் போகும் பெண்ணுக்கு
கண்ணியமாக மரியாதை கொடுத்து,
கேட்டுப் புரிந்து
கன்னி மனதை அறிய நினைக்கும்
காதலன் பார்த்தி....

காவல் துறை அப்பாவின்
புராணங்கள் கேட்டால்
கடுப்பாகும் மனதையும்
கட்டுப்படுத்திக் கொள்ளும்
காதலனே....

கல்யாண மண்டபத்தின் பெயரில்
காதல் சொன்ன கள்ளியை நினைக்க
கைகூடாத காதலின் காயம்
கனிந்தே துடிக்கிறது இதயத்தில்...


கலங்கிய கண்களுடன்
கண் முன்னே நின்ற கோலம்
கண்ணீரில் கரைகிறது மெல்ல...

கைவிட முடியாத நினைவாய்

காலம் முழுவதும் தொடரும் நிழல் வலியோ....
 
பிரபா ..:அப்பா பொண்ணு ,அப்போ அப்பா என்ன முடிவு எடுத்தாலும் இவளும் கண்ணை மூடி ஆமாம் சொல்லுவாள்.
இது நல்லது தான்.
 
நைஸ் அப்டேட் ❤️
அப்பா பொண்ணா 🤭 இதுல மாமனார் வேற அவர் இஷ்டத்துக்கு வளைக்கப் பார்க்குறாரு....
பார்த்தி எதிர்காலம் ரொம்ப பிரகாசமா இருக்கு 🤣
 
Last edited:
Back
Top