- Joined
- Feb 15, 2026
- Messages
- 579
- Thread Author
- #21
எதே படிக்கலையாஒஹ்ஹஹ் பத்துமா நல்லது நடக்குமா? நான் படிக்கலாமா![]()
எதே படிக்கலையாஒஹ்ஹஹ் பத்துமா நல்லது நடக்குமா? நான் படிக்கலாமா![]()
நீங்க பார்த்திக்கு சொந்தத்தில் பொண்ணு ரெடினு சொன்னதால மனசொடைஞ்சு ஓடிட்டாங்க..எதே படிக்கலையாயார் யாரோ நண்பன் என்று
![]()
எனக்கென்னவோ பார்த்திபன் காதலினு தலைப்பு வைத்ததால ஆத்தர் பார்த்திபனுக்கு கல்யாணம் பண்ணற ஐடியால இல்லை போல.....காதலி மட்டும் தான் போலகல்யாணம் நடக்கும். படிங்கோ. View attachment 282
பண்ண தப்புக்கு பிராயசித்தமா கல்யாணம் முடிச்சும், காலமெல்லாம் உருகி உருகி காதலிச்சுட்டே மனைவியை கொண்டாடலாமே...எனக்கென்னவோ பார்த்திபன் காதலினு தலைப்பு வைத்ததால ஆத்தர் பார்த்திபனுக்கு கல்யாணம் பண்ணற ஐடியால இல்லை போல.....காதலி மட்டும் தான் போல
