• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 24

பார்த்தி உனக்கு ரொம்ப பொறுமை தேவை ,பாருவை சமாதானப்படுத்துவது கஷ்டம் தான் போல்.
 
நான் வந்துட்டேன்....

அடடே பார்த்தி முதல்ல இருந்து ஆரம்பிக்க போறியா.... வாழ்த்துக்கள்....

அடேய் பிரபா உனக்காக என்னவெல்லாம் பண்ணி ப்ரியா கிட்ட பல வருஷமா கெட்ட பேர் வாங்கினு எத்தனை தியாகம் பண்ணின தலைவனுக்கு help பண்ண மாட்டேன்னா சொல்லற.... :cautious: :cautious: :cautious: :cautious:
 
பலமாக பின்வாங்கவா..


அப்டி என்ன சத்யபாமா அம்மா பேசினாங்க.. மூனு பேரும் பேச முடியாம ஜகா வாங்கறதுக்கு..
 
Back
Top