• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 19

கோவிந்து ஏன் இப்போ வந்துள்ளார்,
அப்போ பார்த்தி வெளிநாடு போகப்போறதை பற்றி பேசப்போகிறார்.
 
பார்த்திபன் ... கேட்ட விஷயத்தை, உடனே சொல்வதில் என்னடா ⁉️ பிரச்சினை உனக்கு ❓😡😡

பிரபஞ்சன் ... கலங்கிப் போயிட்டான் 🥹🥹

பாரிவேந்தன் ... இவனுக்கு தண்டனை கிடையாதா ❓😡😡😡😡😡

கனமான பதிவு...🥹🥹
 
அடப்பாவி ரெண்டு நாள் முன்னாடி தெரிஞ்சு ஏன்டா சொல்லாம விட்ட..
உன் தலையெழுத்த நீயே எழுதிக்கிட்ட..
இதுல நடுவில் பிரபாவதி வேற.. இப்ப அந்த பொண்ணு பாவம்னு சொல்லனும்.
 
Back
Top