• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 17

பாரி மைண்ட் வாய்ஸ்...
நான் எவ்வளவு தான் ஹீரோவா இருக்க ட்ரை பண்ணாலும், எனக்குள்ள இருக்குற வில்லன் எழுந்துக்கிறான்..😜😜

CL5fmh-VAAABFe_.jpg
 
பாரு அப்பா அம்மா சூப்பர் 👌

பாரியோட உண்மையான முகம் தெரிஞ்சிடுச்சு போல பார்த்திக்கு....
பாரி 😡 இவனை ஒரு பொண்ணு ஏமாத்திடுச்சா நல்லா கதை விட்டுருக்கான்....
😤
நல்லா இன்னைக்கு வாங்கப் போறான்....
 
இப்ப தான் அப்பாடான்னு இருக்கு.
பாரி மூஞ்சு puncture ஆகி தான் போகப்போறான்.
பார்த்தி பிரபாவதின்னு நீட்டி முழக்கினத பார்த்தா முடிவு எடுத்துட்டான் போலவே..
 
பாரி யார் யார்கிட்ட எல்லாம் இன்றைக்கு அடி வாங்க போறான்..... இன்றைய ராசிபலன் தெரிஞ்சவங்க சொல்லுங்க
 
Back
Top