அய்யே இந்த பாரியை எனக்கு பிடிக்கவே இல்லை.....கண்டிப்பா பாரு life ல இருந்து அவனை விலக்கிடுவீங்கன்னு நம்பிக்கை இருக்கு.....
இந்த பிரபாவ பார்த்தாலும் பாவமா தான் இருக்கு.....
பார்த்திபா யாரை உனக்கு காதலியாக்கி யாரை பொண்டாட்டி ஆக்க போறாங்க இந்த ரைட்டர்....