• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

நீ நான் காதல் - 2

சிறு குழந்தையிடம் வீட்டை பார்த்துக்கொள்ளச் சொல்வதைப் போல, "வீட்டைபூட்டிட்டு உள்ளேயே இருக்கனும், யார்கிட்டேயும் பேசக் கூடாது சரியா?",
"இங்க வந்து பாரு அத்தை உனக்கு என்ன வாங்கிவந்திருக்கேனு", என்று சக்தி மீதான அக்கறையில் அருவி பேசுவது எல்லாம் அழகு. 🥰🥰👌🏼

"அகத்தியனிடம் அகப்பட்டுக்கொண்ட அருவியின் பார்வை", "அகப்பட்ட பாவையின் பார்வையின் அர்த்தமறிய முயன்ற அகத்தியன்" ✨

"தலைமுறை இடைவெளியின்
தலைவலி" முற்றிலும் உண்மை. அணுகுமுறை குறித்த தெளிவு இல்லையென்றால் கடினம்.
 
Back
Top