• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 7

பிடித்தம் இருந்தும்
பார்வையில் தயக்கம்
பேச்சில் அனல் இருந்தும்
புரிதலில் சாரல் மழை....
தயா❤️ குறிஞ்சி....

தம்பியின் கஷ்டத்திற்கு
தன்னை பலியிட
திருமணத்திற்கு சரி
சொல்லும்
துர்கா.....
 
கல்யாணக்களை கட்டிடுச்சு..

சந்தோசப்படாதீங்க நாச்சம்மை அம்மா.. அப்றம் வருத்தப்படுவீங்க..
 
துர்கா உனக்கு பைத்தியம் பிடிச்சி போச்சா 🙄🙄🙄🙄
 
Back
Top