• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

என் ஜீவனில் உறைந்திடு - 9

"வாழ்ந்து தொலைக்கிறேன் நீ மட்டும் உடன் இரு" ~ Wowwww!
Great Cooking Chef.

அவள் அமைதி பாதிக்கவில்லை, அவள் அண்மை மட்டுமே போதும். ✨

திட்டமிடாமல் நிமிடங்களில் நிகழ்ந்து விட்ட மாயம்.

ஆனாலும், "அந்தத் தருணத்தை விட சரியான தருணம் இருந்திராது.” 👌🏼

🌹 சம்மதம் அழகு 😍😍

நான் உங்கக்கூடவே இருக்கணும்னு இல்ல, நீங்க என்கூடவே இருக்கனும்.
 
Back
Top