• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

என் ஜீவனில் உறைந்திடு - 2

ஆம், கணவன் பார்வை வேறு, தகப்பன் பார்வை வேறு.

நல்ல அப்பாவாக ஜெயித்து விட்ட பலரும் நல்ல கணவனாக ஜெயிப்பதில்லை. ஏன், ஒருசிலர் அந்த போட்டியில் பங்கேற்கக்கூட முயல்வதில்லை.

"காயப்பட்டவர்களுக்கு மட்டுமே அதன் வலி தெரியும். வெளியில் இருந்து பார்ப்போருக்கு அது ஒரு கசப்பான அனுபவம் மட்டுமே."

"நம்பிக்கை கோட்டை கட்டுவது எல்லாம் உடைவதற்கு தானே!"🫰🏼

ரோஜா அவள் அம்மாவின் வார்த்தைகளை ஏற்று எந்த அளவு உறுதியுடன் தைரியமாக முடிவெடுக்கிறாள் பார்ப்போம்.

பிள்ளைகளுக்கான நேரத்தை வழங்காத அன்னையின் மீது ஆதங்கமோ? 🤔
 
💞💞 இவனுக்கு டாக்டர் அம்மா,, அவளுக்கு பிசினஸ் மூளை அப்பா. இவங்க ரெண்டு பேரும் தானே ஜோடி சேர போறாங்க.
 
Back
Top