• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

அன்பின் ஆலாபனை - 9

😍😍😍

அவ என்ன சொல்லி இருக்க போறா? தனியா போக வேண்டாம்னு தான்.. 🤷🤷
 
Last edited:
அவளுக்கு உங்க ஊர் சோறு செய்யற பக்குவம் இல்லை அதனால நீங்களே செய்ங்க....இத்தனை நாள் அதைத்தான செஞ்சீங்க


தனியா போலாம்னு கேட்கறானே....ஓகே சொல்லி இருக்கலாம்ல
 
சத்யா சஹானாக்காகன்னு செய்றதெல்லாம் மாமியாருக்கு அவள பேச கிடைச்ச விசயமாகிடுமோ...
 
இந்த சுப்பு வாயில யாராவது சூடா சூப்பை கொட்டுங்களேன் இந்த அம்மா எப்பவுமே திருந்தாது போலவே 5ae335745940063d8c13c24387265105.jpg
 
Back
Top