• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

அன்பின் ஆலாபனை - 15

நீ கோவப்பட்டு அவளையும், குழந்தையையும் கூட்டிட்டு வந்தா மாதிரி அவ கோவப்பட்டு குழந்தைய தூக்கிட்டு போய்ட்டா
 
பாவம் தானே சஹானா தாய்மை புதிது 🤱 கணவனின் அன்பு தனக்கும் முழுமையாக வேண்டும் என்ற பேராசை என்பதை விட தன்னிடம் இப்படி இல்லையே என்ற ஏக்கம் மகளாய் இருந்தாலும் ஒப்பிட்டு பார்ப்பது தவிர்க்க முடியாதது தானே 💗💗💗💗💗.
 
Back
Top