• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

A cup of Stories - காஃபியின் முதல் சுவை! வாசகர்களுக்கான போட்டி!

மழையோடு ஒரு நாள் ..தேவா & பல்லவி இவங்க தான் உங்க கதையை படைக்க ஆர்வத்தை தூண்டியவங்க.
இந்த தமிழ் நாவல் ரைட்டர தளத்தைல்,நான் படித்த உங்களின் முதல் கதை.
உங்க எழுத்து நடையில் கவரபட்டு தான் படிக்க ஆரம்பித்தேன்.
அதன் பிறகு எந்த கதைனு சரியா நினைவில்லை,கமெண்ட் செய்தேன்.நீங்களும் பதிலளித்து,உங்களின் பதிலால் ரொம்ப மகிழ்ச்சயடைந்தேன்.
உங்க கதைல தர்மதுரையும்,பிரபாகரும் என் பேவரிட் நாயகர்கள்.
நாளுக்கு நாள் உங்க எழத்து நடை ரொம்பவே அழகாகிட்டே வருது,அதுவும் காதல் சொட்ட சொட்ட..
இப்போ சமீபமா பார்த்திபனின் காதலி வேற லெவல்.
எப்படினு விரிவா சொல்ல தெரியல ஏதோ ஒரு அழகான வித்தியாசமான எழத்து நடை உங்களோடது..
எனக்கு ஆடியோ நாவலை விட கதைகளை படிக்கவே விருப்பம்.❤️

இன்னும் அழகான காதல் கதைகளை எழுதி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தேவி டியர்
 
ஊஞ்சலாடும் மனது.

கதையோட தலைப்பு எனக்கு ஒரு உந்துதல கொடுத்துச்சு. ஆமால மனசு ஊஞ்சலாடும் தானே. இப்படினா அப்படி யோசிக்கும், அப்படினா இப்படி யோசிக்கும். முன்ன பின்ன நம்ம எண்ணங்கள் மாறுபட்டுக்கிட்டு தான் இருக்கும். சரி, இந்தக் கதையில அப்படி என்ன இருக்குன்னு படிக்க ஆரம்பிச்சேன். ஒரு காலேஜ் ரீயூனியன். அந்த செட் பசங்க. அவங்க வாழ்க்கை. கல்லூரி காலம் முளைத்த காதல், நட்பு, அன்பு, பகை, தயக்கம், விருப்பம், பொய், உண்மை எல்லாம் அவங்க ரீயூனியன் அப்போ எப்படி மாறியிருந்ததுனு, எனக்கு ரொம்பவே பிடிச்சது. அதுல ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு விதம், மீனாக்ஷி pair - காதல் கல்யாணத்துக்கு முன், பின். மது pair சொல்லாத காதல் ஓவியம் மூலமா சொல்றது, வீரா ஸ்பாயில்ட் சைல்ட் அவனோட முரட்டு தனமான லவ். மலர் சாப்ட் கேர்ள் அவளோட பயம், ஒரு பையன் இரு பெண் தோழிகள் அவங்களுக்குள்ள நடக்குற அன்பின் மாற்றம் அதன் மூலமா நடக்குற குழப்பம்,பிரிவு. ஒரு ஸ்டோரிக்குள்ள நிறைய எமோஷன்ஸ். யார்ரா இது இப்படி எழுதிருக்காங்கனு உங்க பேர் பார்த்தேன். இப்படி தான் எனக்கு தேவி மனோகரன் பெயர் தெரியும். அந்த சமயம் தான் மந்தமாருதன் ongoing வந்துச்சு. அது வரைக்கும் முடிஞ்ச கதையை தான் படிப்பேன், அது தான் முதல் முறை ஒரு கதையை ஒவ்வொரு அத்தியாயமா நான் படிக்கிறது. முதல் வாசிப்பு என்னை ரொம்ப ஈர்த்ததால உங்க அடுத்த கதையும் படிக்க ஆரம்பிச்சேன். வீரா ஸ்பாயில்ட் சைல்ட் கதை. ரொம்ப ஆர்வமாகிடுச்சி. அதுல ஒரு சீன், மலர் வீரா கடையில பூ வாங்கிட்டு போவா, வீரா பின்னாடியே போவான். அவ சிக்னல பயந்து நிக்க அது எனக்கு அப்படியே படமா கண்ணுல வந்துச்சு. "When strangers make you feel close" அந்த உணர்வு 'ப்பா' அப்படி இருந்தது. ஏதோ ஒரு "soul connection" ரொம்ப அபூர்வம் அந்த மாதிரி நடக்கிறது. முத தடவை கமெண்ட் பண்ணேன். சைலண்ட் ரீடர் நானு, கூட்டுக்குள்ள இருந்து வெளி வந்தேன். நீங்களும் பரிச்சியம் ஆனீங்க. Stranger to sweet sister. உங்களை பார்த்தது இல்ல, but எப்பவாவது சந்திக்க சந்தர்ப்பம் கிடைச்சா நீங்க சொல்லாமலேயே உங்கள கண்டுபிடிச்சிடுவேனு நினைக்கிறேன்.
 
Hi Devi ma
TNW தளத்தில் உங்களுடைய கதையான வீரா வில்லனாக இருந்த கதையை தான் முதலில் படிக்க கிடைத்தது ஆனால் படித்துக்கொண்டு இருக்கும் போது மனதுக்குள் ஒரு நெருடல்.கதை படிப்பதை பாதியில் நிறுத்திவிட்டேன் பின்பு அதே தளத்தில் "மந்த மாருதம்" கதை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது.மறக்க முடியாத கதை. ஒவ்வொரு பூக்களுக்குமான விளக்கம் அட அட வார்த்தைகளில் கூற முடியாது. ஒவ்வென்றையும் சேகரித்து வைத்துள்ளேன். அதன் பின்னர் வந்த உங்களுடைய சகல கதைகளையும் படித்துள்ளேன். " உதய ராகம்" உங்களுடைய தளத்தில் இப்பே தான் படித்து முடித்தேன். வித்தியாசமான கதை, உங்கள் எழுத்து பணி தெடர மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🥰
 
Last edited:
Hi Devi Mam, the first story I read of yours is Kaadhal Adthigaram Irandu; that story made a lot of difference in my life. That is very close to my heart. It explains the current situation of a midlife crisis, how you have to deal with your personal relationships and the other relatives and career, and everything. I like all of your stories: Pari Porani, En Jeevanil Urainthidu, and Priya Prabanjamea. But Kaadhal Adthigaram Irandu is special and close to my heart, and thank you so much for writing. Please keep writing; keep on writing. Thanks a lot.
 
ஹாய் ஜீ❤️
எப்படி இருக்கீங்க ❤️
உங்க எழுத்து பயணம் மேலும் தொடர என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்ஜி😍,

தமிழ் நாவல் ரைட்டர் தளத்தல் தான் உங்களின் கதையை முதல் முதலா படிக்க ஆரம்பித்தேன்,அந்த கதை ஊஞ்சலாடும் மனது
அதில் வீராவை அவ்வளவு பிடித்து விட்டது அங்கு ஆரம்பித்தது உங்களின் நட்பு இப்போ வரை தொடர்ந்துகிட்டு இருக்கு.
அனேகமா தளத்தில் நீங்க எழுதிய கதைகள் அனைத்தும நான் படித்துள்ளேன் என நினைக்கிறேன் ,
ஒவ்வொரு கதையிலும் நீங்க மழையை கூட்டிவந்த அழகு சூப்பர் ,தேவி ஜீ கதையில் மழை ,பூக்கள் இல்லாத ரசிப்பு இருக்கா என்ன ,அவை தான் உங்களை என்னிடம் நெருக்கமா கொண்டு வந்தது என்றால் மிகையாகாது😀

பூக்கள் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும் அவ்வளவு பூச்செடிகள் என்வீட்டில் இருக்கு, வீரா மலரிடம் ஒவ்வெரு பூங்கொத்து கொடுத்து அவளை கவருவான்,எனக்கு கத்தி சொல்லணும் போல் இருக்கும் என வீட்டில் தேவி ஜீ கூட்டி வந்த அத்தனை வகை பூச்செடிகளும் இருக்கு என😁
ஒரு புதியவகை பூக்களை பாத்தா உடனே உங்க நினைவு வந்து விடும்,அவ்வளவு ரசனையுடன் எழுதி இருப்பீங்கள் 🥰
உங்க கதை ஹீரோ ஹீரோயின்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு அதுவும் மயக்க டாக்டர் ராகவனை ரொம்ப புடிக்கும் ,அவனின் மூலம் டாக்டர்களின் கஷ்டங்களை கண்ணுமுன்னாடி கொண்டு வந்து. அவர்களும் நகமும் சதையும் கொண்ட மனிதர்கள் தான் என்பதை நெத்திப்பொட்டில் அடித்து புரியவைத்து உள்ளீர்கள் சாதகபட்சிகள் மூலம்❤️

இந்த கதையில் உங்களிடம் நான் பல்பு வாங்கி இருக்கேன் ஜீ😂 நீங்க ஹீரோயினியை மாத்திடுவோமா...? என்று கேடகும் போது மாற்றுங்க என்று சொன்ன ஆள் தான் நான் 😂அந்த அளவு மது ராகவனை படுத்தினாள் என்று தான் நினைத்தேன் ,அப்புறமா மதுவின் ஞாயமான காரணங்களை படிக்கும் போது அடேய் ராகவா! என்று இருந்தது.(நாம எப்பவும் ஹீரோ பக்கம் தான்)
மந்தமாருதம் கதை இன்னும் நெருக்கம் எனக்கு வீராவை அம்புட்டு பிடிக்கும் அவன் மலரே....!என்று அவனின் சரிபாதியை அழைக்கும் அழகு எனக்கு ரொம்ப பிடிக்கும் ,முக்கியமா பூக்காரனை பிடிக்க காரணம் நமக்கும் பூக்களை நேசிக்க பிடிக்கும்😀,
ராகவி,பனிமலர் ,சுஹாசனி,மது இவங்களுக்கு தனி தனி கதையா இருந்தாலும் எல்லா கதைகளிலும் இவங்க எல்லாரும் வர்றாங்களே அதன் காரணமா தேடி தேடி ஒவ்வொண்ணாபடிக்க ஆரம்பித்தேன் ஜீ உங்க கதைகளை ,இப்போ இங்குட்டு வந்து நிக்கேன்😀
அப்பவும் ,இப்பவும் ,எப்பவுமே, உங்கள் வாசகிகளில் நானும் ஒருத்தி என்று பெருமையா சொல்லக்கிறேன் .
அன்புடன் ,
Thani❤️
 
Hi Devi ma I really like your way of writing ✍️ style.Bit confusing of characters of all friend names till now but I read all 🥰😁Now I must tell about parthiban extraordinary character which I really correlated to my life.I like in yours mazhai,pookkal and then importance to iyarkai which I really really like 👍 at bottom of my heart ❤️ keep rocking.Ungal ezhuthulaga sevai thodarattum jeyakandhan once said noolagathiruku sel nee evlo periya muttal endru theriyum.he quoted.So I have learnt a lot from your writing.Keep rocking ma kudos 🥳🥳🥳🥰🥰🥰🎁🎁🎁😍😍😍
 
Back
Top