• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 5

தமிழ் சினிமாவில் வரும் அமெரிக்க மாப்பிள்ளை கெஸ்ட் ரோலில் வர்ற மாதிரி பாரி ....ஆனா பாரு அவன் கிட்ட வெளிப்படையாக சொல்லாம அவனுக்கு நம்பிக்கை கொடுப்பதும் நியாயமே இல்ல...
 
💞💞 பிரியா வீட்டுக்கு போயிருந்தா பார்த்திபன் கூட உட்கார்ந்து மீன் சாப்பிட்டு இருக்கலாம்.. இவன் கூட சினிமாவுக்கு வந்து காய்ஞ்சா கருவாடா போயிட்டியே பாரு.
 
அடேய் பாரி வள்ளல் கொஞ்சம் அடங்குடா... முதல்ல உன் மூஞ்சியை பாரு கிட்ட கொண்டு போகாத 🤨🤨6617a92d7a012dce46f8080bd3742908.gif
கல்யாணம் செய்ய போற பொண்ணா இருந்தாலும் அவகிட்ட இவ்வளவு அவசரமா நெருங்கணுமா..... எனக்கு இவன் போற வேகத்தை பார்த்து கட்டையால அடிக்க தான் தோணுது c8d2f7e9843c8e28e27572b84d174ab2.jpg
 
பாரு பார்த்திக்கு தான்னு தெரிஞ்சாலும் இப்ப பாருவ நினைச்சா கஷ்டமா தான் இருக்கு
 
பாரி ரொம்ப ஆர்வமா இருக்கானே ....
பயபுள்ள ஏமாற்றம் அடையப்போகிறானோ..?
 
Back
Top