• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 36

சத்யபாமா ... பிரச்சினைக்குத் தீர்வு கண்டுபிடிக்கிறதை விட்டுட்டு , புதுசு புதுசா பிரச்சினையை உருவாக்குறீங்களே ‼️ ம்மா 😠🤦🤯

அருமையான பதிவு... 💖
 
மாமியார் எப்போதும் மகள் வேற மருமகள் வேற என்று பார்பவர்கள் இவர் மட்டும் என்ன புதுசா செஞ்சிட்டு எல்லாம் ஒரே மாதிரிதான்🤨🤨🤨🤨🤨
 
ஏங்க கல்யாணம் பண்ணியுமா பிரம்மச்சாரியா மாத்த போறீங்களா ரைட்டர் மேடம் 😝 😝 😝
 
😍😍😍

இந்த ரைட்டர், பார்த்தி & பார்கவியை அமெரிக்காவுக்கு அனுப்பி வச்சாலாவது இந்த சத்யபாமா தொல்லை இல்லாம இருப்பாங்க, ஆனா எங்க அது நடக்க போகுது..😒😒 பார்த்துக்கிட்டே இருங்க மக்களே, பார்த்தியையை மட்டும் தனியா அனுப்பி வச்சு, எங்காளை இந்த சத்யபாமாகிட்ட மாட்டிவிட்டு தவிக்க விடுவாங்க...😏😏

இந்த சத்யபாமா என்ன செய்யுறோம்னு தெரியாம செய்யும் பாவங்களை..😛😛
FB_IMG_1779364562879.jpg
 
Back
Top