• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 34

அவளின் வாழ்வின் கசப்பான நினைவு தந்த ஊஞ்சல் இன்று அவள் வாழ்வின் தொடக்கத்தை தாலாட்டி துவக்கி வைத்து விட்டதே. அவள் வீடு, அவள் ஊஞ்சல், அவள் பார்த்திபன் எல்லாம் கை சேர்ந்து விட்டது.
 
பார்த்திபன் ❤️ பார்கவி ... Lovely Couples 😍😍

பிரியா - பார்கவி ... உற்ற நண்பர்கள் 💖💖💖😍😍

அருமையான பதிவு... 💖
 
Back
Top