• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 33

இந்த கதையை மிகவும் யதார்த்தமாக எழுதியுள்ளார் Devi. கதையில் வரும் சத்யாபாமா (Sathyabama) கதாபாத்திரத்தின் குணம் எனக்கு எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை. ஏன்னென்றால், நிஜ உலகில் பெரும்பாலான மாமியார்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். சொல்லப்போனால், நிஜ வாழ்க்கையில் இந்த சத்யாபாமாவை விட மிகவும் பயங்கரமான (Terror) மாமியார்கள் பலர் இருக்கிறார்கள். கதைகளில் வருவது போல நிஜத்தில் பெண்களுக்கு கணவனின் ஆதரவு கூட கிடைப்பதில்லை. இந்த உண்மையை அழகாகக் கொண்டு வந்த ஆசிரியருக்குப் பாராட்டுகள்😍😍😍
 
😍😍😍

கல்யாணம் முடிஞ்ச சின்ன சிறுசுகளுக்கு நடுவுல ரொமான்ஸ் நடக்கும்னு பார்த்தா, இங்க சத்யபாமா ரூபத்துல மாமியார் கொடுமையில நடக்குது..🤦🤦🤷🤷

FB_IMG_1774947526536.jpg
 
பார்த்தி அம்மா மாமியார் அவதாரம் எடுத்து விட்டாங்க,இது நல்லதுக்கில்ல.
 
😍😍😍

கல்யாணம் முடிஞ்ச சின்ன சிறுசுகளுக்கு நடுவுல ரொமான்ஸ் நடக்கும்னு பார்த்தா, இங்க சத்யபாமா ரூபத்துல மாமியார் கொடுமையில நடக்குது..🤦🤦🤷🤷

View attachment 300
பாரு எங்க பிரச்சனையோட வந்தா.. பாமா தானே பண்ணுறாங்க 🤭🤭🤭🤭🤪🤪🤪🤪
 
பாமா அஃக்மார்க் மாமியார் கேரக்ட்டர். பணக்கார பொண்ணு மகனை தன் வசம் கொண்டு போயிருவாளோன்னு தவிக்குறாங்க. அவளை புரிஞ்சிகிட்டா சரியாகிடுவங்க.
 
Back
Top